லஞ்சம் தவிர்ப்போம் - அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ

லஞ்சம் தவிர்ப்போம் - அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ  



காரைக்குடி மக்கள் மாமன்றம் தயாரிப்பில் லஞ்சம் தவிர்த்து சட்டத்தை மதிப்போம் -  மனதை நெகிழ வைக்கும் காணொளி






"ஆம்பள" திரைப்பட பாடல் "பழகிக்கலாம்" ரீமிக்ஸ் = ரீமிக்ஸ் மாமா

"ஆம்பள" திரைப்பட பாடல் "பழகிக்கலாம்"  ரீமிக்ஸ் = ரீமிக்ஸ் மாமா



இந்த பாடலுக்கு மற்ற நடிகர்கள் நடனம் ஆடியிருந்தால் எப்படி இருக்கும்? இதை உருவாக்கியவர் ரீமிக்ஸ் மாமா!!!







உலக நாயகன் கமல்ஹாசனின் "உத்தம வில்லன்" ட்ரெய்லர்

உலக நாயகன் கமல்ஹாசனின் "உத்தம வில்லன்" ட்ரெய்லர்



கமல்ஹாசன், கே.பாலசந்தர், ஆண்ட்ரியா, பார்வதி மேனன் மற்றும் பலர் நடித்த "உத்தம வில்லன் "  ட்ரெய்லர்





விஜய் டிவியில் ஒரு பெண் நடிகர் விஜய்க்கு அட்வைஸ் பண்ணிய காட்சி

விஜய் டிவியில் ஒரு பெண் நடிகர் விஜய்க்கு அட்வைஸ் பண்ணிய  காட்சி











குப்பைகளை இயற்கை முறையில் சுத்தம் செய்வது எப்படி?

குப்பைகளை இயற்கை முறையில் சுத்தம் செய்ய இரவு பகலாக உழைக்கும் கால்நடைகள் - ஒரு அதிசய காணொளி









தென் - ஆப்பிரிக்காவின் எபி டிவில்லியர்சின் அதிகவேக சதம்.

38வது ஓவரில் களமிறங்கி 16 பந்துகளில் அரைசதம்



தென்னாப்பிரிக்காவின் ஜோகன் னஸ்பர்க்கில் நடை பெற்ற மேற்கிந்தியத் தீவு களுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில், 31 பந்துகளில் சதமடித்து, தென்னாப் பிரிக்காவின் ஏ.பி. டிவில்லியர்ஸ் வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளார்.

தொடர்ந்து வாணவேடிக்கை காட்டிய அவர், 31 பந்துகளில் 8 பவுண்டரி, 10 சிக்ஸர்களுடன் சதமடித்தார். இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதி வேக சதமடித்தவர் என்ற சாதனையைப் படைத்தார். 









காதல் மட்டும் தான் வாழ்க்கையா?

பொய்யாக காதலித்த பெண்ணை நம்பி ஏமாந்து, தன்னுடைய காசு பணத்திற்காகத்தான் அந்த பெண் காதலித்தால் என்பதை உணராமல் ஏமாந்த ஆணின் வலியை உணர முடிகிறதா?






"என்னை அறிந்தால்" - அஜித் ரசிகர்கள்

நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் "என்னை அறிந்தால்" படம் பொங்கலுக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையில் முட்டாள் தனமாக பேசி வாங்கி கட்டிக்கொண்ட வீடியோ








விஸ்வரூபம் திரைப்பட மேக்கிங் வீடியோ

விஸ்வரூபம் திரைப்பட மேக்கிங் வீடியோ



கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் எடுக்கப்பட்ட விதமும், அதன்பின் அந்த காட்சிகள் நவீன தொழில்நுட்பம் மூலம் எந்த அளவிற்க்கு மெருகேற்றியுள்ளனர் என்பதையும் வீடீயோவில் காணுங்கள். ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் கிராபிக்ஸ் காட்சிகள் வடிவமைக்க பட்டுள்ளது பெருமைபடத்தக்கது. ஆனால் சில அரசியல் காரணங்களுக்காக படம் வெளியாவதில் சிக்கல் ஏற்ப்பட்டது வருத்தத்திற்க்குரியது.





ஏழை சிறுவனின் வியக்க வைக்கும் திறமை

ஏழை சிறுவனின் வியக்க வைக்கும் திறமை




கோவை அரசு மருத்துவமனை அருகே இந்த சிறுவன் சோப்பு நுரையை கொண்டு குமிழ்களை உருவாக்குகிறார் வெறும் கையாலேயே. ஆனால் வெளிநாடுகளில் இந்த வித்தையை காட்ட டிக்கெட் போட்டு வசூல் செய்கிறார்கள்.




" ஐ " திரைப்படத்திற்க்கு ஒரு திருநங்கையின் கண்டனம்

" ஐ " திரைப்படத்திற்க்கு ஒரு திருநங்கையின் கண்டனம்




சமீபத்தில் இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் வெளியான "ஐ" படத்தில் சில காட்சிகள் திருநங்ககைகளை கேவலப்படுத்துவது போல காட்சிகள் இருந்தது. இந்த படத்தை இயக்கிய சங்கர் மற்றும் அந்த காட்சியில் நடித்த நடிகர் விக்ரம் இருவருக்கும் பொறியியல் படிக்கும் திருநங்கை பானு மற்றும் அவரது குழு கண்டனம் தெரிவித்துள்ளதும், இந்த பிரச்சனையில் தமிழக அரசு தலையிட வேண்டும் என்றும்  கோரிக்கை வைத்துள்ளார்கள்.








சச்சின் டெண்டுல்கரை திட்டமிட்டு தாக்கும் மைக்கேல் கிளார்க்

ச்சின் டெண்டுல்கரை திட்டமிட்டு தாக்கும் மைக்கேல் கிளார்க்




தமிழ் திரைப்படங்களில் வரும் சண்டைக்காட்சியை போல சச்சினை திட்டமிட்டு தாக்கும் மைக்கேல் கிளார்க். சச்சினின் காலை திட்டமிட்டு காயபடுத்த முயற்சிப்பதையும், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் எழுந்து செல்லும் சச்சினின் பெருந்தன்மையையும் வீடியோவில் காணுங்கள்.




முதலிரவிற்க்கு முன் நடப்பது என்ன?

முதலிரவிற்க்கு முன் நடப்பது என்ன?




கேரளாவில் முதலிரவிற்க்கு மணப்பெண்ணை எப்படி அழைத்து செல்கிறார்கள் என்று பாருங்கள். மணப்பெண்ணையும், மணமகனையும் அருவருக்கத்தக்க வகையில் கேலி செய்வது என்பது தான் மரபா?





அம்மாவை நினைவுபடுத்தும் அவரின் உணர்ச்சிகரமான பேச்சு.

மகிழ்ச்சி திரைபடத்தின் இயக்குனர் தன் இளமைக்காலத்தில் இருந்த வறுமையை பற்றியும், அவரின் தாய் அவர்களது குடும்பத்தை எப்படி காப்பாற்றினார் என்றும் மக்கள் முன்னால் கூறுகிறார். அனைவருக்கும் அம்மாவை நினைவுபடுத்தும் அவரின் உணர்ச்சிகரமான பேச்சு.








Powered by Blogger.